உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும். அஸ்தம்: தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.சித்திரை 1,2: வாழ்க்கைத்துணையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !