உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம். அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.அஸ்தம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.சித்திரை 1,2: மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். கவனமுடன் செயல்பட நன்மை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !