/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: தொழிலில் கவனத்துடன் செயல்படுவீர்கள். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.அஸ்தம்: எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.சித்திரை 1,2: மறைமுக தொல்லைகள் விலகும் என்றாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.