/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். அஸ்தம்: பழைய பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உறவுகள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.சித்திரை 1,2: மதியம் வரை நெருக்கடி நீடிக்கும். அதன்பின் விஐபிகள் ஆதரவால் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.