/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: வருமானத்தடை விலகும். பண வரத்து அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவு தோன்றும்.அஸ்தம்: தொழிலில் இருந்த தடை விலகும். இழுபறி பிரச்னை முடியும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.சித்திரை 1,2: நேற்று மேற்கொண்ட முயற்சி இன்று சாதகமாகும். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.