/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். அஸ்தம்: இழுபறியாக இருந்த முயற்சி பூர்த்தியாகும். நினைத்தை அடைவீர். வெளியூர் பயணத்தில் நன்மை அதிகரிக்கும்.சித்திரை 1,2: தடைபட்டிருந்த வருவாய் வரும். தொழிலை விரிவு செய்வீர். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.