/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சந்திப்பீர். முயற்சி லாபமாகும். சொத்து விவகாரம் சாதகமாகும்.அஸ்தம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். செயலில் இருந்த தடை விலகும். சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். நிதி நிலை கூடும்.