உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: சுயதொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல்வரும். உங்கள் விருப்பங்கள் எளிதாக நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !