/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். அஸ்தம்: வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையாகும். சித்திரை 1,2: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். மனம் சோர்வடையும்.