/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து பெரியோரிடம் ஆலோசிப்பீர்.அஸ்தம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சித்திரை 1,2: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று தெரிந்து கொள்வீர்கள்.