உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவுகள் வழியே லாபம் தோன்றும். அஸ்தம்: வேலைத்தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் செயல் வெற்றியாகும். சித்திரை 1,2: திடீர் பயணங்கள் உண்டாகி அலைச்சலை ஏற்படுத்தும். இருந்தாலும் அச்செயலில் லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !