உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: சோர்வு விலகி சுறுசுறுப்படைவீர். தெய்வ அருள் உண்டாகும். செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும்.அஸ்தம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உற்சாகமாக செயல்படுவீர். வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: உங்கள் செயல்களுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு அதிர்ஷ்டம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !