/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: நேற்று வரை இருந்த சங்கடம் விலகும். தடைபட்டிருந்த வருவாய் வரும். குடும்பத்தினர் முயற்சிக்கு ஆதரவாக இருப்பர்.அஸ்தம்: நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும்.சித்திரை 1,2: இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.