/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வந்துசேரும். அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடைகள் உண்டானாலும் இறுதியில் அந்த முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2: உங்கள் செயல்களில் உண்டான தடைகள் விலகும். ஆற்றல் அதிகரிக்கும்.