/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் செயலில் குழப்பம் தோன்றும். கடக சந்திரனால் முயற்சி லாபமாகும்.அஸ்தம்: விருப்பங்கள் நிறைவேறும். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.சித்திரை 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த முயற்சி லாபமாகும்.