உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வருவாயில் நெருக்கடி ஏற்படும். அஸ்தம்: தேவையற்ற குழப்பங்கள் மனதில் தோன்றும். குடும்ப உறவுகளுடன் சங்கடம் உண்டாகும். சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !