/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினரால் அனுகூலம் ஏற்படும். அஸ்தம்: உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.சித்திரை 1,2: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று பூர்த்தியாகும்.