/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: பழைய அனுபவம் கை கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.அஸ்தம்: கேட்ட இடத்தில் இருந்து உதவி வரும். ஒரு சிலருக்கு வேலை குறித்த தகவல் வரும்.சித்திரை 1,2: பழைய பாக்கி வசூலாகும். குடும்ப நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலையை ஒத்தி வைப்பீர்.