/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். சிலர் குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். அஸ்தம்: முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். அந்நியர்களால் சில சங்கடம் ஏற்பட்டு விலகும்.சித்திரை 1,2: தொழிலில் உண்டான பிரச்னைகள் தீரும். உங்கள் முயற்சி நிறைவேறும்.