உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். அஸ்தம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சித்திரை 1,2: தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். பண நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !