உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள். சித்திரை 1,2: நண்பர்கள் துணையுடன் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !