/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: அமைதியாக செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: லாப சந்திரனால் யோகம் உண்டாகும் நாள். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்.சித்திரை 1,2: நேர்மையாக செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபாரம் விருத்தி அடையும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.