உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அஸ்தம்: உங்கள் வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சித்திரை 1,2: முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !