/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: வரவுகளில் இருந்த தடைகள் அகலும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அஸ்தம்: நினைத்தது நிறைவேறும் நாள். செலவிற்கேற்ற வரவு வரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.சித்திரை 1,2: சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.