உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பொன்பொருள் சேர்க்கை உண்டு. அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் உருவாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. சித்திரை 1,2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !