உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: செயல்களில் லாபம் காணும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.அஸ்தம்: பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சித்திரை 1,2: தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !