உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அஸ்தம்: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். செலவிற்கேற்ற வரவு வரும். சித்திரை 1,2: உங்களது முயற்சி பலிதமாகும். பலநாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !