/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.அஸ்தம்: உறவினர்கள் உதவியுடன் உங்களது முயற்சியில் லாபம் காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: எதிர்பாராத வருவாய் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.