/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். போட்டியாளர் விலகுவர். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: மற்றவரிடம் ஒப்படைத்த வேலை இழுபறியாகும். தேவையற்ற பிரச்னையை தேடிச் செல்லாதீர்.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.