/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: நினைப்பதை நடத்தி முடிப்பீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். தடைப்பட்ட பணம் வரும்.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் உதவியால் எண்ணம் நிறைவேறும்.