/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.சித்திரை 1,2: தடைபட்ட வருவாய் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.