உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஒருசிலர் புதிய சொத்து வாங்குவீர்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர். அரசு வழி தடைகள் அகலும்.சித்திரை 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !