/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் செயலில் தடையும் தாமதமும் ஏற்படும். மறைமுக எதிர்ப்பால் மனம் கலங்கும் நாள்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகி வளர்ச்சி தோன்றும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.சித்திரை 1,2: உறவினருடன் பிரச்னை ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் நிதானம் தேவை.