/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செயல் லாபமாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவது நல்லது.சித்திரை 1,2: ஆரோக்யம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.