/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.சித்திரை 1,2: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். செயல் லாபமடையும். உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும்.