உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தம்: நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.சித்திரை 1,2: போராடி வெற்றிபெறுவீர். தீராத பிரச்சினை ஒன்று முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !