/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அரசு வழி முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: செயல்களில் சங்கடங்களை சந்திக்கும் நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடிக்கு ஆளாவீர்.சித்திரை 1,2: சிந்தித்து செயல்பட்டு சிறப்படையும் நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர்.