/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: யோகமான நாள். மனக்குழப்பம் விலகும். குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர். உறவினரிடம் உயர்வு உண்டாகும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் குழப்பம் அடையும்.சித்திரை 1,2: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். திறமையை பிறர் பாராட்டுவர்.