/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: போராடி வெல்ல வேண்டிய நாள். ஆர்வத்துடன் மேற்கொள்ள வேண்டிய செயல் இழுபறியாகும்.அஸ்தம்: யோகமான நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: நிதானித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் குழப்பம் தோன்றும்.