உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். அஸ்தம்: குழப்பங்களுக்கு ஆளாகும் நாள். செயல்களில் சங்கடமும் வருவாயில் நெருக்கடியும் தோன்றும். உறவினர்களுடன் பிரச்னை உண்டாகும்.சித்திரை 1,2: லாபமான நாள் எதிர்பார்த்த வருவாய் வந்து தேவையைப் பூர்த்தி செய்யும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !