/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்ப்பு நீங்கும்.அஸ்தம்: தடைகளை சந்திக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கு தள்ளிப்போகும். எதிரிகள் பலம் பெறுவர்.சித்திரை 1,2: யோகமான நாள். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு லாபம் காண்பீர்.