/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.அஸ்தம்: நினைத்ததை சாதிக்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது.