/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலையை நடத்தி லாபம் அடைவீர். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும்.அஸ்தம்: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.சித்திரை 1,2: கோயில் வழிபாட்டால் அமைதி காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.