/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: தெய்வ வழிபாட்டால் திருப்தி அடையும் நாள். செயல்களில் கவனம் அவசியம். பணிபுரியும் இடத்தில் யாரையும் பகைக்க வேண்டாம்.அஸ்தம்: வருமானத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். உங்கள் அனுகுமுறையால் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.சித்திரை 1,2: விருப்பம் நிறைவேறும். திறமை வெளிப்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.