உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீரென்று வெளியூர் பயணம் ஏற்படும். அஸ்தம்: எதிர்ப்பை சந்திக்கும் நாள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றும். வேலையில் எதிர்ப்பு அதிகரிக்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !