/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை பூர்த்தியாகும். நினைத்தவற்றை அடைவீர். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சித்திரை 1,2: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.