/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்த்த வரவு வரும் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அஸ்தம்: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் உருவாகும். சித்திரை 1,2: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நட்பு வட்டம் விரிவடையும்.