உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சி நிறைவேறும். உறவினரால் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். வழிபாட்டில் மனம் செல்லும்.சித்திரை 1,2: விருப்பம் நிறைவேறும் நாள். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !