உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கன்னி

கன்னி: உத்திரம் 2,3,4: வழக்கில் வெற்றி காணும் நாள். போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் அகலும். அஸ்தம்: போட்டியாளர்கள் விலகிச் செல்லும் நாள். உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர். சித்திரை 1,2: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !