/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: எதிர்ப்பை சந்திக்கும் நாள். கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வேண்டாம்.அஸ்தம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் செயல் வெற்றியாகும். குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்டு மேற்கொண்ட வேலையிலும் இழுபறி ஏற்படும். இன்று விவேகத்துடன் செயல்படுவது நல்லது.